S P Balasubramaniyam | S P பாலசுப்ரமணியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2025
  • Folow us on facebook : / suryaaudio
    Album Name :Lingashtakam Sarabeswaraya Namaha
    Label : Surya Audio
    பாடகர். S.P.பாலசுப்ரமணியம்
    Singers : S.P.Balasubramaniyam
    பாடல் :சக்தி கண்ணன்
    Lyricist : Sakthi Kannan
    இசை. . கந்தர்வன்
    Music : Gandharvan
    For CDs and Pendrives contact - 9444740731
    CD மற்றும் பென்ட்ரைவ்களுக்கு அனுகவும் -9444740731
    கல்வியில் சிறந்து விளங்கவும்,
    வறுமை நீங்கி, பொன் பொருள் பெறவும்,
    தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்கவும்,
    செய்யும் தொழிலில் சிறந்து விளங்கவும்,
    பிறவா நிலை அடையவும்,
    துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெறவும்,
    செல்வ செழிப்புடன் வாழவும்,
    மன அமைதி பெறவும்,
    திருமண தடை நீங்கவும்,
    தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழவும்,
    குழந்தை செல்வம் பெறவும்,
    வாழ்வில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ ,
    தினமும் கேட்க வேண்டிய பாடல்.
    ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அனுதினமும் ஓதுங்கள் அவனருள் பெற்று வளமுடன் வாழலாம்.....
    🙏ஓம் நமசிவாய 🙏
    #108lingam song
    #108லிங்கம் பாடல்
    #pradhosham song
    பிரதோஷ காலத்தில் கேட்க வேண்டிய பாடல்
    உலகம் முழுவதுக்கும் அனைத்து உரிமையும் பேற்றவர்: சூர்யா ஆடியோ.
    worldwide copyright owner: SURYA AUDIO

Комментарии • 346

  • @PeratchiNila
    @PeratchiNila 2 месяца назад +21

    இந்த பாடலை கேட்கும் போது நான் என்னை மறந்து விடுவேன் ஓம் நமசிவாய

  • @KanimozhiA-mw3mr
    @KanimozhiA-mw3mr 4 месяца назад +13

    என்னுடைய சின்ன தங்கைக்கும் அவளுடைய கணவர்க்கும் நல்ல சமாதானமான வாழ்க்கையை தாரும் அப்பா என்னுடைய தங்கையை பாரும் அப்பா ஓம் நமசிவாய

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Месяц назад +8

    லிங்காஷ்டகம் பக்திப் SPB பாடிய பாடல் வரிகளுடன் வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். வாழ்க வளமுடன் நன்றி!❤❤❤❤❤❤

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 2 месяца назад +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @LakshmananRamaprabhu
    @LakshmananRamaprabhu 2 месяца назад +19

    ஓ்சிவசிவஓம்.
    எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடுத்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்.

  • @sivapriyasathya8467
    @sivapriyasathya8467 2 дня назад +1

    அப்பா நோய் நொடி இல்லா வாழ்க்கைய கொடுப்பா😢😢😢 வேர் எதுவும் வேண்டாம் இறைவா🙏🙏🙏

  • @shanmugasundharamr2891
    @shanmugasundharamr2891 4 месяца назад +15

    சிவாயநம என்று சிந்தித்து இருப்போருக்கு அபாயம் ஒருநாலும் இல்லை ஓம் சிவாயநம

  • @amirthaselva32
    @amirthaselva32 5 месяцев назад +23

    தகப்பன் சுவாமியே அப்பா பரமேஸ்வரா உன் அருள் எனக்கு எப்போதும் வேண்டும் அப்பா அப்பா சிவசங்கரா உமா மகேஸ்வரா 🪷🙏🙏🙏

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 17 дней назад +2

    ஓம் ஸ்ரீ நமசிவாய ஓம் ஸ்ரீ நமசிவாய ஓம் ஸ்ரீ நமசிவாய ஓம் ஸ்ரீ நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maharaja1235
    @maharaja1235 2 месяца назад +4

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி ஓம் சக்தி தாயே போற்றி போற்றி ஓம் விநாயகர் போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுக மங்கலம் சுடலை மாடசாமி போற்றி போற்றி ஓம் சூரிய பகவான் போற்றி போற்றி ஓம் சனீஸ்வரன் பகவான் போற்றி போற்றி ஓம் குருவே சரணம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathiyaRaj-q2e
    @SathiyaRaj-q2e Месяц назад +6

    ஓம் நமசிவாய இந்த தீயசக்தியை சிவராத்திரி அன்று அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்

  • @LakshmananRamaprabhu
    @LakshmananRamaprabhu 3 месяца назад +5

    ஓம் நமச்சிவாயா.
    என் மகனுக்கு நல்ல வேலை வாய்ப்பு வாங்கியதற்கு எனது நன்றி. விரைவில் எங்களுடைய சொந்த ஊரில் நல்ல வேலை வழங்குவதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி ஓம் நமச்சிவாயா

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 2 месяца назад +8

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி👍👍👍👍👍👍👍👍👍

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Месяц назад +4

    ஓம் ஸ்ரீ நந்திபகவானே போற்றி ஓம் ஸ்ரீ நந்திபகவானே போற்றி ஓம் ஸ்ரீ நமசிவாய போற்றி போற்றி👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @senthilkings-ch4wm
    @senthilkings-ch4wm 4 месяца назад +13

    ஒம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyamanisusiladevi209
    @jeyamanisusiladevi209 2 дня назад

    ஹர ஹர சிவனே போற்றி ஜெய ஜெய சிவனே போற்றி சிவசிவ சிவனே போற்றி சிவாய நம ஓம் சிவாய நமஹ சிவாய நம ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🪔🪔💐💐🌺🌺🌻🌻❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Месяц назад +7

    ஓம் ஸ்ரீஅருணாச்சலேஸ்வர பகவானே போற்றி ஓம் ஸ்ரீ அண்ணாமலையாரே போன்றி ஓம் ஸ்ரீ நமசிவாய போற்றி போற்றி🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

  • @SureshBharathi-w9m
    @SureshBharathi-w9m 4 месяца назад +24

    💐💐💐🙏🙏🙏 ஓம் நமச்சிவாய என்னுடைய கடன் எல்லாம் தீர வேண்டும் ஓம் நமச்சிவாய அண்ணாமலையாரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @vimalavimala6589
    @vimalavimala6589 4 месяца назад +4

    Appa en maganuku nallaputhiya koduthu Avan valkaila vettri petru vala arul puriyanum om namashivaya pottri pottri pottri pottri pottri ❤❤❤❤

  • @gokulFF-u3t
    @gokulFF-u3t 5 месяцев назад +12

    என் அப்பா சிவன் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ❤❤❤❤❤❤

  • @meenaramanathan6643
    @meenaramanathan6643 4 месяца назад +8

    🕉️🕉️🕉️ ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️
    🌹♥️🙏🙏🙏🙏🙏🙏♥️🌹
    🕉️ இன்பமே சூழ்க எல்லொரும் வாழ்க 🕉️🕉️🕉️🕉️ ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️
    🌹♥️🙏🙏🙏🙏🙏🙏♥️🌹
    🕉️ இன்பமே சூழ்க எல்லொரும் வாழ்க 🕉️🌹 🌿 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🌿 🌹

  • @ArumugamArumugam-r4j
    @ArumugamArumugam-r4j 4 месяца назад +7

    என் அப்பனே சிவனே சிவமே எண்ணற்ற கடண்னில் உள்ளேன் கடண் தீர்க்க வேண்டிய நிலையி்ல் உள்ளேன் சிவனே

  • @jeyamanisusiladevi209
    @jeyamanisusiladevi209 7 дней назад +1

    ஹர ஹர சிவசிவனே போற்றி சிவ சிவசங்கரஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🏼🙏🏼🙏🏼🌻🌻🌺🌺🪔🪔💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Kirupakaran321
    @Kirupakaran321 Месяц назад +2

    இறைவா எதிரிகள் இல்லாம
    வழா வேண்டும்
    பரமேஸ்வர 🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulFF-u3t
    @gokulFF-u3t 2 месяца назад +8

    கடன் பிரச்சனை தீர வேண்டும் ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DurgadeviDevi-h6e
    @DurgadeviDevi-h6e 7 дней назад +1

    தென் நாடு உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @RathaKradhasarves
    @RathaKradhasarves 6 месяцев назад +30

    அப்பா என் கணவர்ற சுகமாகிகுடுங்கப்பா ஒம் நமச்சிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe 6 месяцев назад +5

      Kandipa nadakkum......

    • @ManiMani-k2t
      @ManiMani-k2t 6 месяцев назад +3

      Om ❤ namah shivaya 🌹 om 😂

    • @krishnank431
      @krishnank431 6 месяцев назад +1

      Do not worry. Namasivayan Irukka bayam Etharku

    • @manimegalaik9193
      @manimegalaik9193 5 месяцев назад

      வேண்டுதல் நிறைவேறும் ஓம் நமசிவாய...🙏

    • @manickamn4338
      @manickamn4338 Месяц назад

      கவலை படாதீங்க

  • @SpNARAGARAJANSpNARAGARAJAN
    @SpNARAGARAJANSpNARAGARAJAN 5 месяцев назад +4

    தென் நட்டு உடைய சிவன் போற்றி எந்த நாட்டவரும் இறைவன் போற்றி

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Месяц назад +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி👍👍👍👍🌞🌞👍👍👍👍👍👍🌞🌞👍👍👍👍👍👍👍

  • @arumugams887
    @arumugams887 6 месяцев назад +8

    ஓம்சிவசிவஓம் 🔱🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🔱🙏
    ஓம் அண்ணாமலையானே வாழ்க வாழ்க 🔱🙏

  • @RajuRaju-g5n9l
    @RajuRaju-g5n9l 13 дней назад +2

    Om Namahshivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @lathavt1819
    @lathavt1819 2 месяца назад +3

    Om nama sivaya appane en pillaikalukku entha kuraiyum varamal kathu kollum sami..🌹🌹💐🙏🙏❤️🙏

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 5 месяцев назад +10

    என் அப்பா என் பிள்ளை நன்றாக வரவேண்டும் இறைவா உங்கள் அருள் கண்டிப்பாக வேண்டும் ❤❤❤❤❤❤

  • @chellappavasuki1474
    @chellappavasuki1474 4 месяца назад +5

    ஓ்சிவசிவஓம் ❤ஓம் நமசிவாய வாழ்க ❤ஓம்சசிதனந்தம் வாழ்க ❤ ஓம்சர்குறுநாதர் வாழ்க 🎉🎉🎉

  • @AyyalusamyLion
    @AyyalusamyLion 6 месяцев назад +8

    Om namashivaya🙏🙏🙏 valga aarumugam arulitum anuthinamum erumugam🙏🙏🙏 om

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 5 месяцев назад +5

    ஷ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 7 дней назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarshanmugam4306
    @sundarshanmugam4306 Месяц назад +3

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யாமறியோம் பராபரமே

  • @sundarshanmugam4306
    @sundarshanmugam4306 Месяц назад +3

    எல்லோரும் இன்புற்று நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யாம் அறிவோம் பராபரமே

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Месяц назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 4 месяца назад +5

    Om Namasivaya Namaha Om Sri Lingeswara perumane yours Thiruvadi Saranam Saranam Saranam 🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🎄🎄🎄

  • @MANOHARANVADAKENITYATHNAIR
    @MANOHARANVADAKENITYATHNAIR 5 месяцев назад +5

    ❤❤❤HARA HARA SIVANE POTRI POTRI SIVA SIVA EN APPANEY ESSANEY ❤OM NAMAHA SHIVAYA
    ELLAM SHIVAMAYAM SIVA SIVA OM NAMAHA SHIVAYA

  • @sudhish4728
    @sudhish4728 4 месяца назад +4

    காலையில் கேட்கும் போது மனம் மகிழ்ச்சி

  • @vigneshlogan9135
    @vigneshlogan9135 3 месяца назад +4

    Thank youஓம் நமச்சிவாய👍👍🤗🤗

  • @dharmarajaartist194
    @dharmarajaartist194 5 месяцев назад +3

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏நமச்சிவாய நமச்சிவாய 🙏🙏நமச்சிவாயவே 🙏🙏

  • @AnithaMurugesan-zh5ju
    @AnithaMurugesan-zh5ju 5 месяцев назад +5

    என் பையனுக்கு வேலை
    கிடைக்கனும் அதுவும் நான்
    நினைச்சவங்க மூலமாக
    தான் கிடைக்க வேண்டும்
    கைவிட்டுதா சிவனே

  • @ranji8084
    @ranji8084 4 месяца назад +2

    S P Sir your voice will live on forever. Thank you for this amazing song makes my heart melt. I am sure your soul at peace at lord Shiva hands. ❤🙏🏼

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 6 месяцев назад +5

    Om NAMA SIVAYA OM nama SIVAYA NamaSivaya om nama SIVAYA NamaSivaya om nama SIVAYA NamaSivaya om nama SIVAYA NamaSivaya om nama SIVAYA om nama SIVAYA om nama SIVAYA NamaSivaya om nama SIVAYA om.

  • @dhanudhanu4053
    @dhanudhanu4053 4 месяца назад +4

    Appa eswara en perenuku epathum thunya irukunam pa Avan nalla irukunam nalla patikanim nalla nilmiku Varanum neethan Avaniku appa amma Ellam Om Sri Linkingeswara potri Om Sri Annamalayane potri Om Sri Arunachalane potri Om Sri akalanteswara potri Om namah shivaya namah om shivaya namah om om om om om om om om om

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 Месяц назад +9

    ஓம் நமசிவாய
    தென்னாடுடைய சிவனே போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
    திருச்சிற்றம்பலம்.
    [26/02, 11:11 am] ஓம் நமோநாராயணாய.: பெற்ற தாய் தனை மக மறந்தாலும்*
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்*
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்*
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்*
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்*
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்*
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை.....நான் மறவேனே.

  • @bhuvanaeswari2166
    @bhuvanaeswari2166 5 дней назад +1

    Om Sivaya namaha

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 6 месяцев назад +3

    எங்கும் சிவமே எல்லாம் சிவமே ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏

  • @Duraisingh-yw4rx
    @Duraisingh-yw4rx 7 месяцев назад +15

    என் பிரச்சினைய நீ தான் முடிக்க வேண்டும் ❤❤❤

    • @krishnank431
      @krishnank431 6 месяцев назад

      Arunachala Annamalayane... and do not worry. Your problem is solved.

  • @SivaR-zj6fd
    @SivaR-zj6fd 23 дня назад +1

    மனதிற்கு அமைதி தரும் பாடல் ❤😊🙏🙏🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h 4 месяца назад +5

    Very Very Exlante GOD Shivan Leingeam Songs 🙏🏻

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 4 месяца назад +5

    Om Nama sivaaya om nama sivaaya om Nama sivaya NamaSivaya om Nama sivaya om nama sivaaya. Om.

  • @muthukannu2285
    @muthukannu2285 6 месяцев назад +4

    என் அப்பா ஈசனை போற்றி🙏🙏👌👌

  • @PuspaSiva-rw1dw
    @PuspaSiva-rw1dw 7 месяцев назад +27

    ஓம்நமசிவாய எல்லோரும்சகலவளமும்பெற்றுவாழவேண்டும்

  • @shanmugasundharamr2891
    @shanmugasundharamr2891 4 месяца назад +4

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பளம். சிவாயநம

  • @LojiniLojini-k3f
    @LojiniLojini-k3f Месяц назад +1

    ஓம் நமசிவாய....🙏🔱📿

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Месяц назад +3

    ஓம் ஸ்ரீ நமசிவாய ஓம் ஸ்ரீ நமசிவாய ஓம் ஸ்ரீ நமசிவாய ஓம் ஸ்ரீ நமசிவாய ஓம் ஸ்ரீ நமசிவாய ஓம் ஸ்ரீ நமசிவாய ஓம் ஸ்ரீ நமசிவாய போற்றி போற்றி போற்றி🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

  • @Btsforever-c5g
    @Btsforever-c5g 7 месяцев назад +8

    இறைவா உம்மை போற்றி போற்றி ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள்

  • @govindant.s8616
    @govindant.s8616 Месяц назад +1

    அருமையான பதிவு 🎉

  • @BkBala-n2w
    @BkBala-n2w 5 месяцев назад +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 4 месяца назад +1

    ஓம் நமசிவாய
    🙏🌹🙏🔥🙏🪔🙏🪔🌺
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @narmathanarmatha9586
    @narmathanarmatha9586 29 дней назад +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @shunmugavelayuthamp4255
    @shunmugavelayuthamp4255 7 месяцев назад +7

    Inda padalai kekkum pothu ennaiyaa naan marunthuvittan. OM NAMA SIVAAYYA OM.

  • @SivaNivin-jd9eg
    @SivaNivin-jd9eg 4 месяца назад +4

    ஓம் நமசிவாய போற்றி
    என் பிள்ளைகள் நான் மற்றும் என் கணவர் life onna endha noium illama irrukanum

  • @PalanivelRaja-rm8dk
    @PalanivelRaja-rm8dk 5 месяцев назад +6

    முருகா சரணம். நண்பர் ராஜகோபால் மகன் குணசீலனுக்கு திருமணம் நடைபெற அருள் புரியவும்.

  • @நவீன்குமார்-ள3ப
    @நவீன்குமார்-ள3ப 4 месяца назад +6

    🕉️🕉️🙏🏻ஓம் நமச்சிவாய 🙏🏻🕉️🕉️

  • @samyk.palanisamy
    @samyk.palanisamy 24 дня назад +3

    அம்மா அப்பா ஓம் சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா

  • @e.sugumariganesh4283
    @e.sugumariganesh4283 2 дня назад

    Ayya Eswara en payyanukku viraivil thirumanam nadakka vendum Appa. Nalla pennaga panbulla gunavathyaga parthu viraivil amaithu kodu Appa Sivaperumane.

  • @chandrasekaranvenkatraman9480
    @chandrasekaranvenkatraman9480 Месяц назад +1

    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA SARANAM HARA HARA MAHAA DAVA SARANAM OM 🕉 JAGASWARA SARANAM OM 🕉 ARUDARA SARANAM OM 🕉 CHANDRA MULESWARA SARANAM OM 🕉 NAGASWARA SARANAM OM 🕉 NANDESWARA SARANAM OM 🕉 KALA BHIRAVA SARANAM OM 🕉 🙏🏻 SWORNA BHIRAVA SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM 🇮🇳 🕉

  • @RaviSuji-y1u
    @RaviSuji-y1u Месяц назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என் கஷ்டமெல்லாம் விளகவே ண்டும் ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @ThulasibaiG-p8y5q
    @ThulasibaiG-p8y5q 13 дней назад +2

    என் அப்பன் பாடல் கேட்டாலேஎன்கண்ணில்நீர்பெருகியதுஎல்லாரும்நல்லாஇருக்கனும்

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 7 месяцев назад +30

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe 6 месяцев назад +2

      Pala varusama venduringa innum nadakalaya.......

    • @RameshKumar-jz4lr
      @RameshKumar-jz4lr 6 месяцев назад +4

      நல்லதே நடக்கும்

    • @krishnank431
      @krishnank431 6 месяцев назад +3

      You will live peacefully and happily with your husband. Lord Siva knows and he will do best tot you.

  • @GogulakrishnanA-t1c
    @GogulakrishnanA-t1c 4 месяца назад +2

    அப்புலி ங் க ம் மே. போற்றி 🌺🙏

  • @e.sugumariganesh4283
    @e.sugumariganesh4283 24 дня назад +2

    Appa Sivaperumane en payyanukku viraivil thirumanam nadakka vendum Appa. Nalla pennaga panbulla gunavathiyaga parthu viraivil amaithu kodu Appa

  • @venkatc1296
    @venkatc1296 22 дня назад +2

    நான் இனிமேல் கஷ்டப்பட கூடாது அப்பா அதற்கு அருள் செய் அப்பனே அண்ணாமலையானே

  • @MANOHARANVADAKENITYATHNAIR
    @MANOHARANVADAKENITYATHNAIR 4 месяца назад +3

    HARA HARA SIVANE POTRI POTRI OM NAMAHA SHIVAYA JAI BHOLENATH BABA KI JAI SREE MAHAKAAL JI KI JAI PARVATI MATA KI

  • @MANOHARANVADAKENITYATHNAIR
    @MANOHARANVADAKENITYATHNAIR 4 месяца назад +2

    ❤❤❤HARA HARA SIVANE POTRI POTRI OM NAMAHA SHIVAYA POTRI POTRI JAI SREE MAHAKAAL JI KI

  • @MaharaniSivananthan
    @MaharaniSivananthan 4 месяца назад +145

    இறைவனைப் பற்றிய பாடல்களுக்கு இடையே விளம்பரம் போட்டு குழப்புவதை தவிர்ப்பது மிகவு‌ம் நல்லது

    • @jillasundar1262
      @jillasundar1262 3 месяца назад +22

      Athu youtube kaaran podrathu.. upload pannavangalaala thavirkka mudiyaathu..ad illaama venumnaa naama thaan kaasu katti paakanum🙏

    • @mashaniganesh7929
      @mashaniganesh7929 Месяц назад +3

      ஒவ்வொரு நேரம் செல்லையே உடைத்து விடலாம் அப்படின்னு தோணுது இந்த மாதிரி நல்ல அமைதியான பாட்டு கேட்கும்போது மாதிரி இடையில இடையில விளம்பரம் வருது ஒரு நேரம் அந்த செல்லையே உடைச்சு போடுவோமா அப்படிலாம் தோணுது என்ன பண்றது

    • @evergreenstore7283
      @evergreenstore7283 28 дней назад +2

      சரியாக சொன்னீர்கள்

    • @NAGARAJ-zm5xu
      @NAGARAJ-zm5xu 23 дня назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊llllllllllllllllllll​@@mashaniganesh7929

  • @veerabhadrachannel7002
    @veerabhadrachannel7002 Месяц назад

    Om namah shivaya 🔱🙏🏻📿🕉❤

  • @sadhana7546
    @sadhana7546 Месяц назад +30

    அனைவரும் நலமாக இருக்க சிவனை வேண்டுகிறேன்

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Месяц назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

  • @nandagopalseshadri1555
    @nandagopalseshadri1555 4 месяца назад +4

    Annadanaprabuve Saranam Iyappa

  • @SamsungA15jjj
    @SamsungA15jjj Месяц назад +3

    Om namasi vaya appa appa anna anni onu seranum appa 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😭😭😭😭

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 7 месяцев назад +92

    என் அப்பனே ஈஸ்வரனே சிவப்பெருமானே உம் பாதம் பணிகின்றோம் அய்யா ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க, ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க, ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ

  • @balupandurangan6348
    @balupandurangan6348 4 месяца назад +1

    En kudumbam nalamudan valsmudan vazha arulpuri sivane

  • @MahaSellam
    @MahaSellam 26 дней назад

    ❤❤❤❤❤
    ஓம் நமசிவாய 😊

  • @usharanir1321
    @usharanir1321 2 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய நம ஓம்.

  • @Saraswathibalu-r6n
    @Saraswathibalu-r6n 17 дней назад +1

    Omnasivayanama

  • @tharsanamayu3481
    @tharsanamayu3481 5 месяцев назад +2

    ஓம் சிவசக்தி ❤❤❤❤❤❤

  • @7pkutty
    @7pkutty 5 месяцев назад

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @KamaleeV-c4p
    @KamaleeV-c4p 6 месяцев назад +2

    Om nama sivaya. Gowriya Amman kappu thunai. Om namasivaya

  • @YesVee-u7r
    @YesVee-u7r 9 дней назад

    சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharsanamayu3481
    @tharsanamayu3481 6 месяцев назад +3

    Om namassivaya❤❤❤🙏🙏🙏🌹🌼🌺🌼🌼

  • @e.sugumariganesh4283
    @e.sugumariganesh4283 5 дней назад

    Ayya Sivaperumane en Annanukku oru nalla veedaga parthu viraivil amaithu kodu Appa.

  • @vijayan3626
    @vijayan3626 13 дней назад +1

    எனது சகோதரன் மகன் திருமணம் விரைவில் நடை பெற அருள் புரிவாயாக

  • @thasansellathamby-zx9uy
    @thasansellathamby-zx9uy Месяц назад +3

    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய